Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயிலில் ... மாசி சனி, துவாதசி; பெருமாள், ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு மாசி சனி, துவாதசி; பெருமாள், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா துவக்கம்; கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர்
எழுத்தின் அளவு:
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா துவக்கம்; கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர்

பதிவு செய்த நாள்

14 பிப்
2026
11:02

சிதம்பரம்: சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவில், பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர்.


கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 45 ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நேற்று துவங்கியது. சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள, வி.எஸ்., டிரஸ்ட் வளகத்தில் துவங்கிய விழாவில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் முத்துக்குமரன் வரவேற்றார். செயலாளர் சம்மந்தம், டாக்டர் அருள்மொழிச்செல்வன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு இயல், இசை நாடக மன்ற செயலர் விஜயா தாயன்பன் விழாவை துவக்கி வைத்து பேசினார். தொடர்ந்து, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெறும் திருத்தணி திருமுறை ஓதுவார் சுவாமிநாதனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நேற்று மாலை 5:30 மணிக்கு மங்கல இசையுடன் நாட்டியாஞ்சலி விழா துவங்கியது. இதில் அமெரிக்கா, பெங்களூரு, சென்னை, ைஹதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நாட்டிய பள்ளி மாணவர்கள், திறமையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து வரும் 17ம் தேதி வரை 5 நாட்களுக்கு நாட்டியாஞ்சலி நடைபெறும். இதில், 500க்கும் மேற்பட்ட பரத கலைஞர்கள் பங்கேற்று நடனம் ஆடுகின்றனர். இந்த நிகழ்ச்சியில், அறக்கட்டளை நிர்வாகிகள் நடராஜன், ராமநாதன், முத்துக்குமரவன், சபாநாயகம், முத்துக்குமார், ராமநாதன் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar