Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னையில் மஹா சிவராத்திரி விழா; ... ஞான ஈஸ்வரர் கோவிலில் மூலவர் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் ஞான ஈஸ்வரர் கோவிலில் மூலவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூடலூர் ஆயிரம் வில்லி, பகவதி கோவில் தேர் திருவிழா பக்தர்கள் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கூடலூர் ஆயிரம் வில்லி, பகவதி கோவில் தேர் திருவிழா பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

16 பிப்
2026
11:02

கூடலூர்; கூடலூர், புளியம்பாறை ஸ்ரீ ஆயிரம் வில்லி, பகவதி கோவில் தேர் தஊர்வலத்தில் பெண்கள் தாலப்பொலி ஏந்தி பங்கேற்றனர்.


கூடலூர், புளியம்பாறை ஸ்ரீ ஆயிரம் வில்லி, பகவதி கோவில் தேர் திருவிழா, 14ம் தேதி அதிகாலை 5:00 கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை 9:00 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. 11:00 மணிக்கு பெரிய வீடு வண்ணார குடியிலிருந்து இளநீர் பூங்குழல் ஊர்வலம் துவங்கி கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து மதிய பூஜை நடந்தது. மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. 6:00 மணிக்கு தீபாதாரணை, அத்தாழ பூஜையும், தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம், காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், வழிபாட்டு பூஜைகள், 11:00 மணிக்கு அருள் வாக்கு வழங்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து மத்திய பூஜை நடந்தது. மதியம் 12:00 மணிக்கு மதிய பூஜை நடந்தது. 2:00 மணிக்கு காணிக்கை பொருட்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7:30 மணிக்கு, மட்டம் மாரியம்மன் அம்மன் கோவிலில் இருந்து, செண்டை மேளம், பழங்குடியினர் இசையுடன் தேர் ஊர்வலம் துங்கியது. பெண்கள் தாலப்பொலி ஏந்தி பங்கேற்றனர். தேர் ஊர்வலம் புளியம்பாடி வழியாக சென்று கோவிலில் நிறைவு பெற்றது. தொடர்ந்து குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று, காலை 7:00 மணிக்கு உஷபூஜை, வழிபாடு பூஜைகளுடன் விழா நிறைவு பெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar