Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூடலூர் ஆயிரம் வில்லி, பகவதி கோவில் ... ஸ்ரீவில்லிபுத்துார் பத்ரகாளியம்மன் கோயிலில் கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி ஸ்ரீவில்லிபுத்துார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஞான ஈஸ்வரர் கோவிலில் மூலவர் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஞான ஈஸ்வரர் கோவிலில் மூலவர் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம்

பதிவு செய்த நாள்

16 பிப்
2026
11:02

கோவை ; சதுர்தசி விரதம்  என்பது அமாவாசைக்கு முந்தைய நாள் அல்லது பௌர்ணமிக்கு முந்தைய நாள் வரும் முக்கியமான நாள் ஆகும். இந்த நாளில் விரதம் இருப்பவர்களுக்கு தீய சக்திகள் விலகி மனம் மற்றும் உடல் தூய்மை அடையும் என்பது ஐதீகம்..இதை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் தெருவில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் மூலவர் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில்  புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த மூலவர் சிவபெருமான். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது  . அதே போல்  கோவை ராம் நகர் பிரசன்ன மகா கணபதி கோவிலில் அமைந்துள்ள மூலவர் விநாயகர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது  இதில் வெள்ளி காப்பு கவசத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த மூலவர் விநாயகர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரின் அருளை பெற்றனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar