Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் ... திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி பூஜை திருப்பாதிரிப்புலியூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி வழிபாடு
எழுத்தின் அளவு:
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி வழிபாடு

பதிவு செய்த நாள்

16 பிப்
2026
12:02

பண்ருட்டி: வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமாத சிவராத்திரி வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மாத சிவராத்திரியை முன்னிட்டு மூலவர் வீரட்டானேஸ்வரர் தங்க காப்பு அலங்காரத்திலும், அம் பாள் பெரியநாயகி வெள்ளி கவசத்தில் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று மதியம் 12:00 மணி மற்றும் மாலை 4:00 மணிக்கு மூலவருக்கும், சரக்கொன்றை நாதர் சுவாமிக்கும், அம்பாள் பெரியநாயகிக்கு சிறப்பு அபிேஷகம் , ஆராதனைகள் நடந்தன. இரவு 9:00 மணிக்கு சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனைகளும், நள்ளிரவு 12:00 மணிக்கு லிங்கேஸ்பவருக்கு சிறப்பு பூஜைகளும், சிறப்பு வழிபாடும், தீபாராதனை நடந்தன. கஜலட்சுமி சன்னதி அருகில் 500 கிலோ அரிசியில் பிரமாண்டமாக சிவபெருமான் உருவம் பொறித்தும் சிறப்பு வழிபாடு நடந்தது. சரக்கொன்றைநாதருக்கு பக்தர்களே அபிேஷகம் செய்திடும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவொற்றியூர்: வட்டப்பாறையம்மன் ஏழு நாள் உத்சவம் கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவரவர் சன்னதியில்  ஏப்.,17 ல் ஜெயந்தன் ... மேலும்
 
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar