Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்சுழி மாரியம்மன் கோயில் மாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் வீதியில் ஓய்வெடுக்கும் பக்தர்கள்; ஓய்வுக்கூடம் ஏற்படுத்த வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயில் வீதியில் ஓய்வெடுக்கும் பக்தர்கள்; ஓய்வுக்கூடம் ஏற்படுத்த வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

21 பிப்
2026
12:02

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் இலவச ஓய்வுக்கூடமின்றி பக்தர்கள் சாலையில் அமர்ந்து ஓய்வெடுத்து அவதிப்படும் நிலை உள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இதன் மூலம் கோயில் உண்டியல் காணிக்கை, புனித நீராடல், தரிசன கட்டணம் என ஆண்டுக்கு ரூ.30 கோடி முதல் ரூ. 35 கோடி ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு வருவாயாக கிடைக்கிறது. ஆனால் பக்தர்கள் வசதிக்காக கோயில் நிர்வாகம் நான்கு ரதவீதியில் இலவச ஓய்வுக்கூடம் கூட அமைக்கவில்லை. வடக்கு ரத வீதி தவிர மற்ற 3 ரத வீதியிலும் ஒரு கழிப்பறைக் கூடம் கூட இல்லை. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்களின் கூட்டத்தால் கழிப்பறை, ஓய்வுக்கூடம் இல்லாமல் திறந்த வெளியில் இயற்கை உபாதைக்கு செல்வதால் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலும், சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. மேலும் ரதவீதி சாலையில் அமர்ந்து ஓய்வெடுத்து, கொண்டு வந்த உணவை சுகாதாரக் கேட்டுடன் சாப்பிடும் அவல நிலை உள்ளது. கோயில் நிர்வாகம் சார்பில் இலவச ஓய்வுக்கூடம், கழிப்பறை வசதி கூட ஏற்படுத்தாதது வேதனைக் குரியது. எனவே பக்தர்கள் நலன் கருதி அடிப்படை வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் வேலங்குடி கருப்பர் கோயிலில் நடந்த மாசித் திருவிழாவில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் மார்ச் 2ம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.பழநி ரயில்வே காலனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar