Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேருக்கு அழகு சேர்க்கும் அலங்காரம் ... முருகப்பெருமானுக்கு கிருத்திகை பூஜை முருகப்பெருமானுக்கு கிருத்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமி உத்தரவு இல்லாமல் அற்புதங்கள் நடக்காது சுவாமிநாத சிவாச்சாரியார் பேச்சு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சுவாமி உத்தரவு இல்லாமல் அற்புதங்கள் நடக்காது சுவாமிநாத சிவாச்சாரியார் பேச்சு

பதிவு செய்த நாள்

24 பிப்
2026
12:02

மதுரை: "சுவாமியை மனம் ஒருங்கிணைத்து, வழி படுவது அவசியம்; அவர் உத்தரவு இல்லாமல் அற்புதங்கள் எதுவும் நடக்காது" என மதுரையில் நடந்த ஆன்மிக சொற் பொழிவில் சுவாமிநாத சிவாச்சாரியார் பேசினார்.


மதுரை பைபாஸ் ரோடு சிருங்கேரி சாரதாம்பாள் கோயில் வளாகத்தில் ஒருவரையும் பிப்.25 வரை எண்மர் போற்றும் எண் குணத்தான் எனும் இசையரங்கம், உரை யரங்கம் நடக்கிறது.


நேற்று தேடி கண்டு கொண்டேன் எனும் தலைப்பில் அருண்பிரபா ரெங்கநாதன் இசையுரை வழங்க, சுவாமிநாத சிவாச்சாரியார் பேசியதாவது:


அனுபவம் என்பது வேறு; அனுபூதி என்பது வேறு. அனுபூதி இருந்தால் தான், ஒருவரால் ஆச்சாரியாராக முடியும். பெரிய ஞானிகளுக்கு தான் அந்த பக்குவம் வரும்; இதெல்லாம் சாதாரணமான விஷயம் இல்லை. அனுபூதி என்பது இலவசம் கொடுத்து தேர்தலில் ஜெயிப்பது போன்றது இல்லை; அதை வார்த்தைகளில் வர்ணிக்க இயலாது. மனம் ஒன்றி சுவாமியை வழி படுவது அவசியம். சுவாமி உத்தரவு கொடுக்காமல் அற்புதங்கள் நடக்காது.


அக்காலத்தில் பாண்டிய மன்னன் கூன் பாண்டியனை தவறான வழியில், சமணர்கள் வழிநடத்தினார்கள். இதனால், திருஞானசம்பந்தர் மதுரைக்கு வரும்போது, தங்களின் பிழைப்பு போய்விடும் என்று அவரை தடுக்க நினைத்தார்கள். தமக்கு சமம் இல்லாதவர்களிடம், பெரியவர்கள் வாக்கு வாதம் செய்வதில்லை.


திருஞானசம்பந்தர், சொக்கநாத சுவாமியை வேண்டி, தடைகளை தகர்த்தார். நல்லவர் க ளுக்குதான் சோதனைகள் அதிகம் வரும். இன்று பலர் விளம்பரத்திற்காக, தேவையற்ற பிரச்னைகளில் உருவாக்குகின்றனர். உண்மையாக தவம் செய்பவர்கள் வெளியே தெரிய மாட்டார்கள்.


இன்றைய தலைமுறை இளைஞர்கள் தமிழ் பேசுவதும், எழுதுவதும் அவசியம். இவ்வாறு பேசினார்.


இன்று மாலை 6:30 மணிக்கு தந்தது உந்தனை கொண்டது என்தனை தலைப்பில் இசை நிகழ்ச்சி, சொற்பொழிவு நடக்கிறது. ஏற்பாடுகளை சிருங்கேரி சாரதா பீடம் நிர்வாகிகள் செய்துள்ளனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar