Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோவிலில் ... திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமக தேரோட்டம் திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோவில் சுந்தரருக்கு விருந்திட்ட விழா விமரிசை
எழுத்தின் அளவு:
திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோவில் சுந்தரருக்கு விருந்திட்ட விழா விமரிசை

பதிவு செய்த நாள்

01 மார்
2026
05:03

சிங்கபெருமாள் கோவில்,;சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் கிராமத்தில் பழமையான அஞ்சனாட்சி சமேத கச்சபேஸ்வரர் கோவில் உள்ளது. சைவ குறவர்களில் ஒருவரான சுந்தரரால் பாடல் பெற்ற தலம். ஈசன் அந்தணர் வடிவில் வந்து, வீடு தோறும் யாசகம் பெற்று சுந்தரருக்கு அருள் பாலித்தார் என்பது தல வரலாறு. இங்கு ஆண்டு தோறும் மாசி மாதம் சுந்தரருக்கு விருந்திட்ட விழா விமரிசையாக நடைபெறும். இதையடுத்து நேற்று காலை இந்த விழா விமரிசையாக நடைபெற்றது. காலை அபிஷேக ஆராதனையை தொடர்ந்து யானை வாகனத்தில் சுந்தர் பிரகார புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து, திருமுறை பாராயணம் சொற்பொழிவு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ. 2.10 கோடி செலவில் புனித நீராடும் பாதையை புதுப்பிக்கும் ... மேலும்
 
temple news
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் அம்மன் கோவிலில் நேற்று நடந்த தேரோட்டத்தில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar