Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோவில் ... சூலுார் நாகமாதா கோவிலில் உலக நன்மைக்காக திருவிளக்கு வழிபாடு சூலுார் நாகமாதா கோவிலில் உலக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமக தேரோட்டம்
எழுத்தின் அளவு:
திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமக தேரோட்டம்

பதிவு செய்த நாள்

01 மார்
2026
05:03

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் கோவில் மாசி மக பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது.

திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் மாசி மக பெருவிழா, கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு மூலவர், உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், யாகசாலை பூஜைகள் நடந்தது.  காலை 10:00 மணிக்கு சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு நமச்சிவாய கோஷம் முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து, முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். முதலில் விநாயகர், இரண்டாவது வள்ளி தேவசேனா சமேத முருகர், நான்காவதாக அம்பாள், ஐந்தாவது சண்டிகேஸ்வரர் என நான்கு தேர்களுக்கு மத்தியில் சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர் எழுந்தருளிய பெரிய தேர் அசைந்தாடி பக்தர்கள் வெள்ளத்தில் சென்றது. மாலை 4:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை செய்திருந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar