Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேய்பிறை சஷ்டி: சரவணபவ சொல்லி ... பிள்ளை வரம் அளிக்கும் ஹொளே தேவம்மா பிள்ளை வரம் அளிக்கும் ஹொளே தேவம்மா
முதல் பக்கம் » துளிகள்
பில்லி, சூனியம், மாந்திரீகம் நீக்கும் ஜிகனி எல்லம்மா கோவில்
எழுத்தின் அளவு:
பில்லி, சூனியம், மாந்திரீகம்  நீக்கும் ஜிகனி எல்லம்மா கோவில்

பதிவு செய்த நாள்

10 மார்
2026
08:03

பெங்களூரு ரூரல் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஜிகனியில் உள்ளது எல்லம்மா கோவில். எல்லம்மா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோவில் பக்தர்களின் பில்லி, சூனியம், மாந்திரீகத்தை நீக்கும் இடமாக உள்ளது. கோவிலுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் அதிகம் வருகின்றனர்.


தங்கள் குடும்பத்தில் யாருக்காவது பிரச்னை, கணவன், மனைவி இடையே சண்டை, தங்கள் மீது யாரோ தீயசக்திகளை ஏவி விட்டு இருப்பதாக உணரும் பக்தர்கள், கோவிலை தொடர்பு கொண்டு பேச வேண்டும்.


கோவிலுக்கு சென்ற பின், யாருக்கு பிரச்னை உள்ளதோ அவர்கள், மாரம்மா தேவி சிலை முன்பு நேருக்கு, நேராக அமர வைக்கின்றனர். உடலில் பிரச்னை இருந்தால், அம்மன் பார்வை பட்டதுமே, தானாக உடல் நடுங்க ஆரம்பிக்கும். சிறிய பிரச்னையாக இருந்தால் உடனே தீரும். சக்தி வாய்ந்த தீயசக்திகளை ஏவி விட்டு இருப்பது தெரிந்தால், நான்கு நாட்கள் கோவிலில் தங்க வைக்கின்றனர்.


நான்கு நாட்களுக்கு பின், உடலை குணப்படுத்தி அனுப்புகின்றனர். தீராத தலைவலி, கை, கால் வலியால் அவதிப்படும் பக்தர்கள், இங்கு வந்து, மாரம்மாவை தரிசித்து சென்றால், அனைத்து வலியும் நீங்கி விடும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. இக்கோவிலுக்கு ஆனேக்கல் மட்டுமன்றி ஹொஸ்கோட், சூர்யாநகர், பாகலுார், தமிழகத்தின் ஓசூரில் இருந்தும் அதிக பக்தர்கள் வருகை தருகின்றனர். தினமும் காலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும். தொடர்புக்கு: 99457 44839.


எப்படி செல்வது?


* மெஜஸ்டிக்கில் இருந்து ஜிகனி 40 கி.மீ., துாரத்தில் உள்ளது.

* பி.எம்.டி.சி., பஸ்சில் சென்றால் 365ஜே மற்றும் 365வி பஸ்களில் செல்லலாம். 

 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரை தாண்டியதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பசுமையும், அமைதியும் தவழும் ஒரு ஆன்மிக உலகம் உள்ளது. ... மேலும்
 
temple news
மகன்களான லவ – குசாவை கொல்ல, வில்லை ஏந்தியதால், தனக்கு ஏற்பட்ட பாவத்தை போக்க, சிவனை பிரதிஷ்டை செய்து ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம் ஹொஸ்கோட் அருகே நாகேரஹள்ளி கிராமத்தில் உள்ளது, சக்கர சவுடேஸ்வரி அம்மன் ... மேலும்
 
temple news
பொதுவாக ஒவ்வொரு கிராமத்திலும், சக்தி வாய்ந்த கிராம தேவதை கோவில்கள் இருக்கும். அதே போன்று, மைசூரின் ... மேலும்
 
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar