Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ... கோவை காளியம்மன் கோவிலில் மாசி கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு கோவை காளியம்மன் கோவிலில் மாசி கடைசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏழுமலையான் பக்தர் அன்னமாச்சார்யா 523வது பிறந்த நாள்; கொண்டாட்டத்திற்கு தயராகும் திருமலை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஏழுமலையான் பக்தர் அன்னமாச்சார்யா 523வது பிறந்த நாள்; கொண்டாட்டத்திற்கு தயராகும் திருமலை!

பதிவு செய்த நாள்

13 மார்
2026
09:03

திருப்பதி; அன்னமாச்சார்யா இசை மேதை, ஏழுமலையான் பக்தர். தென்னிந்திய இசையில் ஏராளமான மரபுகளைத் தோற்றுவித்தவர்,32,000 கீர்த்தனைகளை இயற்றியவர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் தாளப்பாக்கம் கிராமத்தில் (1408) பிறந்தவர்.  தென்னிந்திய இசையில் ஏராள மான மரபுகளைத் தோற்றுவித்தார். பஜனை மரபைத் தொகுத்து வழங்கிய சிறப்பு பெற்றவர். பாடல்களில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற வடிவம் இவரால்தான் உருவாக்கப்பட்டது. ராமானுஜரின் விசிஷ்டாத்வைத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். இவரது பல கீர்த்தனைகள், நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் பிரதிபலிப்பாக உள்ளன. ராமானுஜர் மீதும் பல பாடல்களை இயற்றியுள்ளார்.  


பதகவிதா பிதாமகர் ஸ்ரீ தல்லப்பாக்க அன்னமாச்சார்யாரின் 523-வது பிறந்த நாள் மார்ச் 15 அன்று திருப்பதியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கொண்டாடவுள்ளது. இந்நாளையொட்டி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேதராக ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீவாரி கோவிலிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, மாலை 6 மணிக்கு நாராயணகிரி தோட்டங்களைச் சென்றடைவார். அதனைத் தொடர்ந்து, அன்னமாச்சார்யா திட்டக் கலைஞர்கள் சப்தகிரி சங்கீர்த்தன கோஷ்டி கானம் இசை நிகழ்ச்சியை நிகழ்த்துவர். அதன் பிறகு, சுவாமி தனது இரு தேவியருடன் கோவிலில் வெஞ்சேப்பு வைபவத்தில் அருள்பாலிப்பார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar