Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ... உடுமலை வனப்பகுதியில் வீரராசேந்திரன் கல்வெட்டு; ஆய்வில் கண்டுபிடிப்பு உடுமலை வனப்பகுதியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் சிவலோகநாதர் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிதம்பரம் சிவலோகநாதர் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா

பதிவு செய்த நாள்

20 மார்
2026
11:03

சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில், நந்தனார் மடவளாகத்தில், திருநாளைப்போவார் எனும், 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் கோவில் மற்றும் சவுந்தரநாயகி சமேத சிவலோகநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் 35 ஆண்டுகளுக்கு பின், நந்தனார் கல்விக்கழக தலைவர் மணிரத்தினத்தால், புனரமைக்கப்பட்டு கடந்த ஜனவரியில், கும்பாபிஷேகம் நடந்தது. அதே வளாகத்தில் நந்தனார் தியான மண்டபம் புதுப்பிக்கப்பட்டு, அவரது வரலாறும், சுவாமி சகஜானந்தா வரலாறும் வைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நாள்தோறும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்து வந்தது. 48 வது நாள் மாலையில் மண்டாலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது. இதில், நந்தனார் கல்வி கழகத் தலைவர் மணிரத்தினம், செயலர் திருவாசகம், பொருளாளர் ஜெயச்சந்திரன், ஆலோசகர் தெய்வநாயகம், மட நிர்வாக குழு செயலர் வினோபா, நிர்வாகிகள் சங்கரன், பன்னீர்செல்வம், கமல் மணிரத்தினம், அரவிந்த் மணிரத்தினம், கஜேந்திரன், ரவி, காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமொழி, வட்டார தலைவர் தமிழரசன், சங்கர், ஜெயசீலன், மாவட்ட செயலாளர் ஷானுஜாகிர் உசேன், புகழேந்தி, அரிகிருஷ்ணன், இளைஞர் காங்., மாவட்ட தலைவர் கிருபாகரன், பாஸ்கர், பிரகாஷ், சுரேஷ், வீரவேல், ஆசிரியர் ரமணிராஜன், அன்பழகன், வழக்கறிஞர் வேல்ராமலிங்கம், வைத்தி உள்ளிட்டோர்பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவரில் உள்ள மணல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar