Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்தூர் பகவதி அம்மன் கோவில் ... திருப்புவனத்தில் பங்குனி திருவிழா, கொளுத்தும் வெயிலில் அக்னிசட்டி எடுத்த பக்தர்கள் திருப்புவனத்தில் பங்குனி திருவிழா, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மத்திய இணை அமைச்சர் முருகன் அவிநாசியில் சாமி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மத்திய இணை அமைச்சர் முருகன் அவிநாசியில் சாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

20 மார்
2026
02:03

அவிநாசி; அவிநாசி கிழக்கு ரத வீதி காசி விநாயகர் கோவிலில் மத்திய இணை அமைச்சர் முருகன் சாமி தரிசனம் செய்தார்.


அவிநாசி சேவூர் ரோட்டில் கிழக்கு ரத வீதியில் உள்ள பழமையான ஸ்ரீ காசி விநாயகர் கோவிலில் பா.ஜ., வின் மத்திய இணை அமைச்சர் முருகன் சாமி தரிசனம் செய்தார். அவிநாசி பா.ஜ., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி பெயருக்கு,மத்திய இணை அமைச்சர் முருகன் அர்ச்சனை செய்தார். அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்கள் சிவகுமார்,தியாகராஜன் ஆகியோர் பரிவட்டம் கட்டி,விபூதி மற்றும் பிரசாதங்கள் வழங்கினர். இதில் மாநிலச் செயலாளர் நந்தகுமார், மாவட்ட தலைவர் மாரிமுத்து, அவிநாசி சட்டமன்ற இணை அமைப்பாளர் கதிர்வேலன், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன், மாவட்டத் துணைத் தலைவர் சண்முகம், கோவில் மற்றும் ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன்,அவிநாசி நகர தலைவர் ரமேஷ், அவிநாசி மேற்கு ஒன்றிய தலைவர் பிரபுரத்தினம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar