Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அதிகார நந்தி வாகனத்தில் வலம் வந்து ... கோவை சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோவை சக்தி விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அன்னூர் மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

25 மார்
2026
04:03

அன்னூர்; குன்னத்தூராம்பாளையம் சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவில் கம்பம் நடப்பட்டது.


சக்தி மாரியம்மன் கோவிலில், பூச்சாட்டு திருவிழா கடந்த 17ம் தேதி காலை பிள்ளையார் வேள்வி வழிபாடு மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து வருகிற 23ம் தேதி வரை, தினமும் இரவு 8:00 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இன்று கம்பம் நடப்பட்டு, கம்பத்திற்கு வழிபாடு நடந்தது. சக்தி மாரியம்மனுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். வரும் 30ம் தேதி வரை, தினமும் இரவு கம்பம் சுற்றி பக்தர்கள் ஆடும் வைபவம் நடக்கிறது. வரும் 31ம் தேதி காலை பக்தர்கள் அணிக் கூடை மற்றும் தீர்த்த குடம் எடுத்து வருதல், அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, கரகம் எடுத்தல், அம்மன் அழைத்தல் நடைபெறுகிறது. ஏப். 1ம் தேதி காலை 6:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவமும், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் நடைபெறுகிறது. வரும் ஏப். 2ம் தேதி மாலை எருதுகளுக்கு ஆரத்தி வழிபாடும், பின்னர் எருது விரட்டலும் நடைபெறுகிறது. இரவு திருப்பூர் பவளக்கொடி குழுவின் கும்மியாட்டம் நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar