Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலை 6 அடி ... பண்ருட்டி சோமநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்  பண்ருட்டி சோமநாத சுவாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

26 மார்
2026
03:03

திருத்தணி: திருத்தணி காந்தி நகரில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெறும்.


நடப்பாண்டிற்கான தீமிதி திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 8:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. ஏப்., 1ம் தேதி திரவுபதி அம்மன் திருக்கல்யாணம், 3ம் தேதி சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம், 6ம் தேதி அர்ஜுனன் தபசு, 12ம் தேதி துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி விழா நடைபெறும். வரும் 13ம் தேதி தருமர் பட்டாபிஷேகத்துடன் தீமிதி விழா நிறைவுபெறுகிறது. இதுதவிர, தினமும் காலை மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மதியம் 1:30 மணி – மாலை 5:00 மணி வரை மகாபாரத சொற்பொழிவு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar