Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழுப்புரத்தில் பங்குனி உத்திர ... குன்றக்குடிக்கு காவடி எடுத்த பக்தர்கள்; தீமிதித்தும் நேர்த்திக்கடன் குன்றக்குடிக்கு காவடி எடுத்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா
எழுத்தின் அளவு:
குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா

பதிவு செய்த நாள்

01 ஏப்
2026
03:04

குன்றத்துார்: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சந்தன அலங்காரத்தில் முருகன் வள்ளி தெய்வானையுடன் அருள்பாலித்தார்.


குன்றத்துார் மலை மீது பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. தமிழகத்தில் வடக்கு நோக்கி அமைந்துள்ள முருகன் கோவில் என்ற சிறப்பை இக்கோவில் பெற்றுள்ளது. இங்கு பங்குனி உத்திரம் விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மூலவர் மற்றும் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோவில் கொடி மரம் முன் 110 கிலோ சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்ட வள்ளி, தெய்வானையுடன் காட்சியளித்த முருகனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.



 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 9ம் திருவிழாவான நேற்று தங்க ... மேலும்
 
temple news
விருதுநகர்: பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்,; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி, நடராஜர் தரிசன காட்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar