Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புருஷாமிருக வாகனத்தில் காஞ்சிபுரம் ... கூடலுார் லோயர்கேம்ப் பகவதி அம்மன் கோயில் திருவிழா கூடலுார் லோயர்கேம்ப் பகவதி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

பதிவு செய்த நாள்

02 ஏப்
2026
05:04

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்ஸவம் நிறைவடைந்தது. 


சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பங்குனி உத்திர மகோற்ஸவம் ஐந்து நாட்கள் நடைபெறும். தாயாருக்கும், பெருமாளுக்கும் காப்புக்கட்டி உற்ஸவம் துவங்கியது. தொடர்ந்து முத்துகொண்டை வைத்த வெற்றி வேல் மாலை சாற்றிய அலங்காரத்தில் சுவாமியும், தாயாரும் அருள்பாலித்தனர். தினசரி திருமாமகள் தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை பெருமாள், தாயார் சன்னதியில் எழுந்தருளினார். மாலை 4:00 மணிக்கு உற்ஸவ பெருமாள் மூலவர் மற்றும் உற்ஸவ தாயாருக்கும் நவகலச அலங்காரத் திருமஞ்சனம் நடந்தது. பின்னர் தங்கப்பல்லக்கில் புறப்பாடாகி சிமம மண்டபத்தில் எழுந்தருளினர்.பின்னர் தாயாரும்,பெருமாளும் பச்சை ஓலையில் ஊஞ்சல் விசேஷம் நடந்தது. தொடர்ந்து விசசே சாத்துமுறை, விநியோகம் கோஷ்டி நடந்து உற்ஸவம் நிறைவடைந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar