Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெம்மாரா திருவிழாவில் யானை மிரண்டு ... மும்பையில் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி மும்பையில் காஞ்சி விஜயேந்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பகவதி அம்மன் கோயில் திருவிழா: மஞ்சள் நீராட்டுடன் நிறைவு
எழுத்தின் அளவு:
பகவதி அம்மன் கோயில் திருவிழா: மஞ்சள் நீராட்டுடன் நிறைவு

பதிவு செய்த நாள்

04 ஏப்
2026
04:04

கொடைரோடு: பள்ளபட்டி தெற்கு தெரு பகவதி அம்மன் கோயில் திருவிழா சாமி சாட்டப்பட்டது. மார்ச் 31ல் கொடி மரம் நடப்பட்டு திருவிழா துவங்கியது. ஏப். 1ல் சுவாமி கரகம் அலங்கரிக்கப்பட்டு வாணவேடிக்கை, மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. கிராமத்தினர் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடத்தினர் முளைப்பாரி, மாவிளக்கு, தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மஞ்சள் நீராட்டுடன் கரகம் விடுதலுடன் விழாவில் நிறைவடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar