Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோவில் தேருக்கு ... இன்று தேய்பிறை பஞ்சமி, வராக ஜெயந்தி: வராகர், வராகியை வழிபட வாழ்வு வளம் பெறும்! இன்று தேய்பிறை பஞ்சமி, வராக ஜெயந்தி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்டக்கரை பொம்மதேவர் திருவிழா 5000 தேங்காய் உடைத்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
 மண்டக்கரை பொம்மதேவர் திருவிழா 5000 தேங்காய் உடைத்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

06 ஏப்
2026
11:04

 கூடலுார்: முதுமலை, மண்டைகரை பொம்மதேவர், பரதேவதை கோவில் திருவிழாவில் பக்தர்கள், 5,000 தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் நிறைவேற்றினர்.

கூடலுார் முதுமலை புலிகள் காப்பகம் முதுமலை ஊராட்சி மண்டகரை பகுதியில், பூர்வ குடிகளான மவுண்டாடன் செட்டி, பழங்குடி மக்கள வழிபட்டு வரும், 500 ஆண்டுகள் பழமையான பொம்மதேவர், பரதேவதை கோவில் அமைந்துள்ளது. நடப்பு ஆண்டுக்கான திருவிழா, 4ம் தேதி மாலை துவங்கியது. முதுமலை, தெப்பக்காடு, கூடலுார் பகுதிகளை சேர்ந்த மவுண்டாடன் செட்டி, பழங்குடியினர் கோவிலுக்கு சென்று, இரவு தங்கினர். இரவு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அருள்வாக்கு வழங்கும் நிகழ்ச்சியும், பூர்வ குடிகளின் பாரம்பரியமான நடன நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, நேற்று முந்தினம் காலை சிறப்பு பூஜைகள் நடந்தது. பூர்வ குடிகள் பாரம்பரிய இசையுடன் நடனம் ஆடினர். தொடர்ந்து அருள்வாக்கு வழங்கும் நிகழ்ச்சியுடன், தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி துவங்கியது. கோவில் சார்பில், 108 தேங்காய்கள் உடைக்கப்பட்டதை தொடர்ந்து, பக்தர்கள், 5,000 தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். விழாவில், கூடலுார் அ.தி.மு.க., வேட்பாளர் பொன் ஜெயசீலன் விழாவில் பங்கேற்று, பொம்ம தேவரை வணங்கி, பூர்வகுடி மக்களிடம் இணைந்து பாரம்பரிய நடனமாடினார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar