Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் ...  மண்டக்கரை பொம்மதேவர் திருவிழா 5000 தேங்காய் உடைத்த பக்தர்கள் மண்டக்கரை பொம்மதேவர் திருவிழா 5000 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவில் தேருக்கு பாதுகாப்பு கவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவில் தேருக்கு பாதுகாப்பு கவசம்

பதிவு செய்த நாள்

06 ஏப்
2026
11:04

மேட்டுப்பாளையம்,: காரமடை அரங்கநாதர் கோவில் தேருக்கு, பாதுகாப்பு கவசம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

காரமடை அரங்கநாதர் கோவிலில், மாசி மகத் தேர்த்திருவிழா, கடந்த மாதம் இரண்டாம் தேதி நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அரங்கநாத பெருமாளை வழிபட்டனர். தேரில் இருந்த சுவாமிகளை கோவிலுக்கு எடுத்து சென்ற பின், ஒருவாரம் தேரில் அலங்காரம் அப்படியே இருந்தது. அதன் பின் அலங்கார பகுதிகளை கலைந்து எடுத்தனர். மரத்தால் ஆன தேருக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில், கோவில் பணியாளர்கள், தேரை சுற்றியும், ஜிங் சீட்டால், பாதுகாப்பு கவசம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முத்துசாமி செய்து வருகிறார். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar