Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகா மாரியம்மன் கோவில் திருவிழா ... ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தி.மு.க., வேட்பாளர் ஆசி ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலாடி நல்ல காமாட்சி அம்மன் கோயிலில் பொங்கல் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடலாடி நல்ல காமாட்சி அம்மன் கோயிலில் பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

08 ஏப்
2026
11:04

கடலாடி: கடலாடியில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.


கடலாடியில் உள்ள காமாட்சி அம்மன் மற்றும் நல்ல காமாட்சி அம்மனுக்கு கடந்த மார்ச் 30 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. கோவில் முன்புறம் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு ஏராளமான பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு நேர்த்திக்கடன் பக்தர்களின் பால்குட ஊர்வலம் நடந்தது. மாலை 4:30 மணிக்கு கரும்பாலை தொட்டி, அக்னி சட்டி மாவிளக்கு உள்ளிட்ட நேர்த்திக்கடன் பூஜைகளை பக்தர்கள் செலுத்தினர். இரவு 6:00 மணிக்கு அக்னி சட்டி ஊர்வலம் நடந்தது. இரவு 10:00 மணிக்கு முன்னோர் தெய்வங்களான நல்லண்ணா, லாடன், ஒண்டிவீரன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்து காவு கொடுக்கும் நிகழ்ச்சி, 21 சாட்டையடி பூஜையுடன் குறி சொல்லும் நிகழ்ச்சியும் கும்பம் எடுத்தல் உள்ளிட்டவைகளும் நடந்தது. இன்று காலை சேத்தாண்டி வேடமும், மாலையில் விளையாட்டு போட்டிகளும், இரவில் பூச்செரிதல் உற்ஸவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை பொங்கல் விழா கமிட்டியாளர்கள் மற்றும் கவுரவ செட்டியார் மகாஜன சங்கம், இளைஞர் பேரவையினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar