Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்களில் தரிசன கட்டணம்: ... பழநியில் தேங்காய் விற்பனை பழநியில் தேங்காய் விற்பனை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
3,500 ஆண்டுகளுக்கு முன்பே ஜல்லிக்கட்டு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 ஜன
2013
10:01

ஊட்டி, ஜன. 17- ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு, 3,500 ஆண்டுகளுக்கு முன்பே நடந்ததற்கான ஆதாரங்கள், நீலகிரியில் உள்ள பாறை ஓவியங்களில் காணப் படுகின்றன. நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில், பழங்கால மனிதர்களின் வாழ்க்கை முறை, கலாசாரம், பாரம்பரியம் குறித்த சான்றுகள்,   பாறை ஓவியங்களிலும், வரலாற்று சின்னங்களிலும் காணப்படுகின்றன. இதை, பல தொல்லியல் ஆய்வாளர்களும் உறுதிபடுத்தியுள்ளறனர். ÷காத்தகிரி, கரிக்கையூர் பொரிவரை; தெங்குமரஹாடா வனங்கப்பள்ளம்; ஊட்டி அருகே இடுஹட்டி, கொணவக்கரை மற்றும் வெள்ளரிக்கம்பை;  மசினகுடி அருகே சீகூர் பகுதிகளில், பல்வேறு கால கட்டங்களில், மனித வாழ்க்கை குறித்த வரலாற்று  ஆதாரங்கள், பாறை ஓவியங்களாக  காட்சியளிக்கின்றன. கோத்தகிரி, கரிக்கையூர் பகுதியில் உள்ள பாறைகளில், 3,500 ஆண்டுகளுக்கு முன், மனிதர்கள், கால்நடைகளுடன் வாழ்ந்ததற்கான ஆதாரங்களும், ஜல்லிக்கட்டு குறித்த ஆதாரங்களும் உள்ளன. ஊட்டியை சேர்ந்த, தொல்லியல்  ஆய்வாளர் ரவிச்சந்திரன் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தின் பல இடங்களில், பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. இதில், கரிக்கையூர், பொரிவரை பகுதிகளில் காணப்படும் ஓவியங்கள், இடை கற்காலத்தை சேர்ந்தவை. கால்நடைகளுடன் மனிதன் நடத்திய வீர விளையாட்டு குறித்த ஆதாரங்கள் இங்குள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; இந்தாண்டு சாதுர்மாஸ்ய விரதத்தை காஞ்சி மடாதிபதிகள்; ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,  ... மேலும்
 
temple news
காரைக்கால் ; காரைக்கால் மாங்கனித்திருவிழா முன்னிட்டு காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ஜேஷ்டாபிஷேகம் செய்து, நம்பெருமாளுக்கு தைலக்காப்பு ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar