திருவண்ணாமலை : வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டு காரணமாக தமிழகத்திலேயே முதல் முறையாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, நான்கு புகையில்லாத எலெக்ட்ரிக் அடுப்புகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த அடுப்புகள் இன்று கோவில் தங்க கொடிமரம் அருகே உள்ளசம்பந்த விநாயகர் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு. பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.