Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவிலில் எங்கு விழுந்து வணங்க ... நாக்கை கட்டுப்படுத்து
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உண்மையை சொல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2026
10:04

விரக்தியில் இருந்தான் மாணவன் அப்துல். ஏனென்றால் கட்டுரைப்போட்டியில் அவனுக்கு கிடைத்தது ஆறுதல் பரிசு.  

‘‘கவலைப்படாதே... அடுத்த முறை வெற்றி பெறுவாய்’’ என்றார் அம்மா.  

மறுநாள் வகுப்பிற்குள் அவன் நுழையும் போதே கைதட்டி மாணவர்கள் வரவேற்றனர். காரணம் தெரியாமல் முழித்த அவனுக்கு ஆசிரியர் சாதிக், ‘‘ஒரு வழியா முதல் பரிசை வாங்கிட்டியே அப்துல்’’ என்றார்.

‘‘அது வந்து’’ என இழுத்தான்.  

அப்போது அங்கிருந்த மாலிக் எழுந்து, ‘‘அப்துல்... நேற்று நான் வாங்கிய பரிசும், பாராட்டும் உனக்கு கிடைக்க வேண்டியது. நேத்து கட்டுரை எழுதும் போது நீ தண்ணீர் குடிக்கப் போனாய். அப்போது காற்றடிக்கவே உன் பேப்பர் பறந்து என்னிடம் வந்துச்சு. அதில் முடிவுரை மட்டும் எழுதி நான் கொடுத்து விட்டேன். ஆனால் நீயோ எழுதின பேப்பரைக் காணவில்லை எனச் சொல்ல கூச்சப்பட்டாய். அவசர அவசரமாக எழுதி ஆறுதல் பரிசை வாங்கினாய்.

நீ எழுதியதை நான் எழுதியதாக கொடுத்தேன். இருந்தாலும் மனசு கேட்கவில்லை; என் அப்பா சொல்லும் அறிவுரை நினைவுக்கு வந்ததால் உண்மையை சொல்லிட்டேன்’’ என்றான்.

‘‘அது சரி. உன் அப்பா என்ன சொன்னார்’’

‘‘இறைவனுக்கு பயப்படு. அவன் நம்மை கண்காணிக்கிறான்’’ 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* ஆடை, தலைமுடி, பற்களை துாய்மையாக வைத்திரு.  * விலா எலும்பு போல மென்மையானவள் பெண். அவளுக்கு ... மேலும்
 

அக்கறையுடன்... ஏப்ரல் 13,2026

மதினா நகரிலுள்ள பள்ளிவாசலான மஸ்ஜிதின் நபவியில் பெண் துப்புரவுப் பணியாளர் ஒருவர் இறந்தார். ஒரு வாரம் ... மேலும்
 

அடையாளம் ஏப்ரல் 13,2026

* தர்மம் செய்யும் போது துன்பம் வருகிறதா... அது இறைவனின் கருணைக்கான அடையாளம்.  * பொறாமைப்படாதே. உனக்கு ... மேலும்
 
ஒரு மனிதனின் குணத்தை அறிய உதவுவது நாக்கு. அதன் வலிமையால் வாழ்ந்தவர்களும், வீழ்ந்தவர்களும் உண்டு. ... மேலும்
 
கொடிமரத்தின் முன்பாக மட்டும் வணங்கலாம். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar