Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நினைத்தது நடக்க என்ன செய்யனும்: ... தைப்பூச நாயகனை போற்றுவோம் தைப்பூச நாயகனை போற்றுவோம்
முதல் பக்கம் » துளிகள்
உண்மையை மட்டுமே பேசு என்கிறார் வள்ளலார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உண்மையை மட்டுமே பேசு என்கிறார் வள்ளலார்

பதிவு செய்த நாள்

13 ஏப்
2026
11:04

* உண்மையை பேசு. உன் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.  
* நல்லவர்களின் மனம் நடுங்கும்படி செயல்படாதே.
* நல்ல மனதுடன் இருப்பதே உயர்ந்த வழிபாடு.
* பணம் மட்டுமே வாழ்க்கை என நினைக்கும் நபர்களுடன் நட்பு கொள்ளாதே.
* எப்போதும் பொதுநோக்கத்துடன் செயல்படு.
* பசியால் துன்பப்படும் உயிர்களுக்கு உணவு கொடு. இதுவே தர்மத்தில் சிறந்தது.
* ஜாதி, சமயம், இனம், நிறம், நாடு, மொழி என எந்த வகையிலும் பேதம் பார்க்காதே.  
* பிற உயிர்கள் மீது இரக்கப்படு. கடவுள் உனக்கு நிச்சயம் அருள்புரிவார்.
* மரங்களை அழிக்காதே. அது பாவச்செயல்.
* எல்லாம் கடவுளின் செயல் என அறிந்தால் துன்பம் வராது.
* மெதுவாக பேசு. இது உன் ரகசியங்களை பாதுகாக்கும்.
* பறவைகளை கூண்டில் அடைத்து அவற்றை துன்புறுத்தாதே.
* புண்ணியத்தால் மனித பிறவி கிடைத்துள்ளது. சரியாக பயன்படுத்து.
* பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டு பொய் சொல்லாதே.
* ‘எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும்’ என கடவுளிடம் வேண்டிக்கொள்.
* அனைவரிடமும் நல்லவிதமாக பேசி புண்ணியத்தை தேடு.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar