Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கவலைப்படாதே என சாரதாதேவி அறிவுரை ... சூரியபகவானுக்குறிய பாடல்கள் சூரியபகவானுக்குறிய பாடல்கள்
முதல் பக்கம் » துளிகள்
கிருபானந்த வாரியார்: ஆசையைக் குறைத்தால்....
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கிருபானந்த வாரியார்: ஆசையைக் குறைத்தால்....

பதிவு செய்த நாள்

12 ஏப்
2026
11:04

* நிம்மதியாக வாழ விரும்பினால் ஆசையைக் குறை.
* சஷ்டி விரதம் இருந்தால் சகல வளமும் உண்டாகும்.
* நல்ல எண்ணம் இருக்கும் மனமே கடவுளின் கோயில்.
* அடியார்களை வணங்கினால் கடவுளின் அருளை பெறலாம்.
* மகான்களின் உபதேசம் கேட்பது காது வழியாக சாப்பிடும் உணவு.
* நீதி நுால்களை படித்தால் ஒழுக்கம் தானாக வரும்.
* திருக்குறளை படித்தால் வாய் மணக்கும்; கேட்டால் காது மணக்கும்.  
* கலியுகத்தில் பக்தி செய்தால் மோட்சம் பெறலாம்.
* உடற்பயிற்சியால் உடலும், தியானத்தால் மனமும் வலிமை பெறும்.  
* சிரித்த முகத்துடன் பழகு. மகிழ்ச்சி பொங்கும்.
* உன்னுடைய வாழ்வு குடும்பத்துக்கும், நாட்டுக்கும் பயன் தர வேண்டும்.   
* பெற்றோரை விட சிறந்தவர் யாருமில்லை.
* அன்பும், அறிவும் அவை வெளிப்படும்போது மட்டுமே உணர முடியும்.
* பெரியவர்களை கண்டதும் வணங்கு. ஒருபோதும் அலட்சியம் செய்யாதே.
* நியாயமற்ற வழியில் வந்த பணத்தை கையால் தொடாதே.     
* எந்தப் பணியிலும் நிதானத்துடன் ஈடுபடு. வெற்றி பெறுவாய்.
* கடவுளை அன்புடன் வணங்கு. அவரிடம் வியாபாரம் செய்யாதே.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar