Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பராபவ புத்தாண்டே வருக: கோவில்களில் ... அருணாசலேஸ்வரர் கோவிலில் தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிப்பு அருணாசலேஸ்வரர் கோவிலில் தமிழ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புத்தாண்டில் விவசாயம் செழிக்கட்டும் காமாட்சிபுரி ஆதீனம் அருளாசி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புத்தாண்டில் விவசாயம் செழிக்கட்டும் காமாட்சிபுரி ஆதீனம் அருளாசி!

பதிவு செய்த நாள்

14 ஏப்
2026
08:04

பல்லடம்: சித்திரை திருநாளான தமிழ்‌ புத்தாண்டை‌ முன்னிட்டு, விவசாயம் செழிக்கட்டும் என, கோவை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் ‌அருளாசி வழங்கியுள்ளார்.


அவர்‌ கூறியதாவது: சித்திரை மாதம் என்பது தமிழரின் புதிய தொடக்கங்களின் மாதமாகும்.  இந்நாளில் நம் மனங்களில் உள்ள தீய எண்ணங்களை நீக்கி, நல்ல எண்ணங்களை வளர்த்து, இறைநம்பிக்கையுடன் வாழ்வோம். அன்பும், அறமும், ஒற்றுமையும் நிறைந்த வாழ்வுடன், உண்மையான வளம் வேண்டும் என்பதை நினைவில் கொள்ள சித்திரை திருநாளில், குடும்ப ஒற்றுமை வளரவும், சமுதாயத்தில் அமைதி நிலவவும், விவசாயம் செழிக்கவும். மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி அடையவும், இளைஞர்கள் நல்ல பாதையில் முன்னேறவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். அனைவரும் தர்மம். ஒழுக்கம், பணிவு ஆகியவற்றை பின்பற்றி. சமுதாய நலனுக்காக செயல்பட வேண்டும். அன்னையின் அருள் அனைவரையும் காக்க ஆரோக்கியம், ஐஸ்வர்யம், ஆனந்தம் ஆகியவற்றை வழங்கட்டும். சித்திரை திருநாளில் அனைவருக்கும், 51 சக்தி பீட அலங்காரி அங்காளபரமேஸ்வரி அன்னையின் திருவருளும் ஆதிகுரு முதல்வர் ஞானகுருவின் குருவருளும் கிடைக்கட்டும். எல்லாம் நிறைவாகட்டும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 
temple news
கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் அடுத்த நல்லாப்பாளையம் சீனுவாசப் பெருமாள் கோவில் பக்தர்கள் ஆதி ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத ... மேலும்
 
temple news
கோவை : விஸ்வாஸ் என்கிற விஷ்ணு சகஸ்ரநாம சமஸ்தான் சென்னை அமைப்பு சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar