* உண்மை பேசுபவன் நன்மையின் பக்கம் செல்கிறான். நன்மை அவனை சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும். * பெற்றோருக்கு பணிவிடை செய். அவன் மகிழ்வான். * கஞ்சத்தனம், தற்பெருமை, பேராசையால் நற்பெயர் கெடும். * ஒருவர் செய்த உதவியை மறக்காதீர். * பிரச்னையில் இருக்கும் சகோதரரை காப்பாற்றுங்கள். * இறந்தவர்கள் செய்த நற்செயல் பற்றி பேசுங்கள்.