Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 90 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 5000 ... வரதராஜ பெருமாள் காலபைரவர் கோயிலில் திருவிளக்கு பூஜை வரதராஜ பெருமாள் காலபைரவர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயில்களில் தமிழ்ப் புத்தாண்டு பூஜை
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயில்களில் தமிழ்ப் புத்தாண்டு பூஜை

பதிவு செய்த நாள்

15 ஏப்
2026
10:04

 திருப்பரங்குன்றம்: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்கக் கவசம், கற்பக விநாயகர், துர்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளிக் கவசங்கள் சாத்துப்படியாகி சிறப்பு பூஜை முடிந்து அன்னதானம், விளக்கு பூஜை நடந்தது. கோயில் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளியுள்ள கருப்பண சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படி செய்யப்பட்டது.


பஞ்சாங்கம் வாசித்தல்: கோயில் மண்டபத்தில் இரவு பக்தர்கள் முன்னிலையில், இந்தாண்டு மழை, கோயில் திருவிழாக்கள் உள்பட நாட்டு நடப்பு, ஆண்டின் சாதக, பாதக பலன்கள் குறித்து கோயில் சார்பில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் அனுக்ஞை பூஜை, மஹா கணபதி மூலமந்திர ஹோமம் முடிந்து மூலவர் விநாயகருக்கு 108 லிட்டர் பால், 108 இளநீர், 108 சங்காபிஷேகம், 108 கலசாபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் ஆகி தீபாராதனை நடந்தது.


* ஹார்விப்பட்டி எஸ்.ஆர்.வி.நகர் கல்கத்தா காளி அம்மன் கோயிலில் முலவருக்கு அபிஷேகங்கள் முடிந்து சிறப்பு பூஜை நடந்தது.


* விளாச்சேரி ஸ்ரீதேவி பூதேவி வெங்கடேச பெருமாள் கோயிலில் மூலவர்கள், நவகிரகங்களுக்கு உற்ஸவர்களுக்கு அபிஷேகங்கள் முடிந்து சிறப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
திருப்பதி: ஸ்ரீ பத்மாவதி மற்றும் ஸ்ரீ சீனிவாசர் ஆகியோரின் திருக்கல்யாண உற்சவங்கள் (பரிணய உற்சவங்கள்) ... மேலும்
 
temple news
காத்மாண்டு, நேபாளம், காத்மாண்டுவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பழமையான நகரமான மத்யபூர் திமியில் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுாரில் பழைமை வாய்ந்த பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,21ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar