Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பராபவ புத்தாண்டு பிறப்பு: காஞ்சி ... திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம் திருச்சி சமயபுரம் மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நல்ல ஆண்டாக அமையனும்: தஞ்சை பெரியகோயிலில் தமிழ்ப் புத்தாண்டு வழிபாடு
எழுத்தின் அளவு:
நல்ல ஆண்டாக அமையனும்: தஞ்சை பெரியகோயிலில் தமிழ்ப் புத்தாண்டு வழிபாடு

பதிவு செய்த நாள்

14 ஏப்
2026
11:04

தஞ்சாவூர்: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற  தஞ்சாவூர் பெரிய கோவிலில்  பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. காலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல் பிரசித்தி பெற்ற தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்கோயிலில் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. காலை முதலே பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்ப ட்டிருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மாரியம்மனை தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு நல்ல ஆண்டாக அமைய வேண்டும் என மனமுருகி வேண்டிக்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநீர் அண்ணாமலை கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை ... மேலும்
 
temple news
சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர்.  ... மேலும்
 
temple news
 சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
பல்லடம்: சித்திரை திருநாளான தமிழ்‌ புத்தாண்டை‌ முன்னிட்டு, விவசாயம் செழிக்கட்டும் என, கோவை ... மேலும்
 
temple news
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar