Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழ் புத்தாண்டு : போடி கோயில்களில் ... தமிழ் புத்தாண்டு: திருப்பரங்குன்றத்தில் பாரம்பரிய 4 ஏர் பூட்டுதல் விழா தமிழ் புத்தாண்டு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் விசுக்கனி தரிசனம் ஏராளமானோர் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் விசுக்கனி தரிசனம் ஏராளமானோர் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

14 ஏப்
2026
03:04

ரெகுநாதபுரம்:  ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு விசுக்கனி தரிசனம் நடந்தது.


ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாத பிறப்பான சித்திரை 1 தினத்தில் விசுக்கனி தரிசனம் இங்கு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் கணபதி ஹோமம், அஸ்டாபிஷேகம் உள்ளிட்டவை நடந்தது. மூலவர்கள் வல்லபை கணபதி, ஐயப்பன், மஞ்சமாதா உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அலங்கார கொழு மண்டபத்தில் பல்வேறு வகையான காய்கள், கனிகள், இயற்கை சார்ந்த உணவு பொருள்கள் ஏராளமான தட்டுகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டது. உற்ஸவர் ஐயப்பனின் தரிசனம் கண்ணாடியில் விழுமாறு காட்சிப்படுத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் விசுக்கனி தரிசனம் செய்தனர். கோயில் தலைமை குருசாமி மோகன் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். பக்தர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், ஒரு ரூபாய் நாணயம் கை நீட்டம் வழங்கப்பட்டது. புதிய பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar