Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியாயி அம்மன் கோவில் திருவிழா: ... குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் 100 வது ஆண்டு பரிவேட்டையில் பக்தர்கள் பரவசம் குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூரில் திருப்படி திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்போரூரில் திருப்படி திருவிழா

பதிவு செய்த நாள்

15 ஏப்
2026
02:04

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் துணைக்கோவிலாக பிரணவமலை கைலாசநாதர் கோவில் உள்ளது. கடந்த 2010ல் இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. அதன் பின், பங்குனி உத்திரம், ஆடிப்புரம் விழா நடத்துவதற்கு ஏதுவாக கொடிமரம் அமைக்கப்பட்டது. திருப்படித்திருவிழா முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து திருப்போரூருக்கு வந்த பக்தர்கள் சத்திரங்களில் தங்கி இசை நிகழ்ச்சி நடத்தினர். அதேபோல், பிரணவ மலையில் உள்ள 100க்கும் மேற்பட்ட படிக்கட்டுகளில் மஞ்சள், குங்குமம் பொட்டுகள் வைத்து தேவாரம், திருவாசகம் பாடி தீபங்கள் ஏற்றினர்.


கைலாசநாதர், பாலாம்பிகை அம்மனுக்கு நேற்று விடியற்காலை 3:00 மணியளவில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்தனர். கோவில் உள்பிரகாரத்தில் உள்ள சுரங்கபாதை, வெளிபிரகாரத்தில் வீடுகள் கட்டும் வேண்டுதலுக்காக சிறிய கல் வீடு கட்டி வழிபாடு செய்தனர். முன்னதாக, பக்தர்கள் வேம்படி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடத்துடன் புறப்பட்டு, கந்தசுவாமி கோவிலுக்கு வந்தடைந்து உற்சவருக்கு பாலபிஷேகம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar