Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் ... மாதம்பட்டி சென்னனூர் ராதாகிருஷ்ணன் கோவிலில் கும்பாபிஷேகம் மாதம்பட்டி சென்னனூர் ராதாகிருஷ்ணன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி துர்க்கை அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி துர்க்கை அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

பதிவு செய்த நாள்

15 ஏப்
2026
03:04

பரமக்குடி: பரமக்குடி சின்னக்கடை தெரு துர்க்கை அம்மன் கோயிலில் தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி பூச்சொரிதல் விழா நடந்தது.


கோயிலில் 45ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நேற்று காலை தொடங்கி நடந்தது. தொடர்ந்து அபிஷேகம் நடந்து வெள்ளி கவசத்தில் அம்மன் அருள் பாலித்தார். மாலை 6:30 மணிக்கு 50க்கும் மேற்பட்ட பூத்தட்டுகளை பெண்கள் எடுத்து நகர்வலம் வந்தனர். வான வேடிக்கைகள், மேளதாளம் முழங்க இரவு 8:00 மணிக்கு பூத்தட்டுகள் கோயிலை அடைந்தன. பின்னர் மல்லிகை, கனகாம்பரம், ரோஜா, துளசி, தாமரை உள்ளிட்ட அனைத்து பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 10:00 மணிக்கு கயிலை வாத்தியம் முழங்க, மகா தீப ஆராதனை நடந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar