Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அட்சய திருதியை முன்னிட்டு காலடியில் ... திருக்கோஷ்டியூரில் சித்திரை பிரமோத்ஸவ விழா: ஏப்., 20ம் தேதி துவக்கம்  திருக்கோஷ்டியூரில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் தேர் பராமரிப்பு பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் தேர் பராமரிப்பு பணி துவக்கம்

பதிவு செய்த நாள்

16 ஏப்
2026
05:04

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் தேர் பராமரிப்பு பணிகள் துவங்கின. திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவிலில், சித்திரை பெருவிழா உத்சவம், வரும் 21ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை நடக்கிறது. அதன் முக்கிய உத்சவங்களில் ஒன்றான, பஞ்சமூர்த்தி சுவாமியர் திருத்தேர் உலா, வரும் 27ம் தேதி நடக்கிறது. இந்த உத்சவத்திற்கான வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி சுவாமியர் திருத்தேர்கள், கோவிலுக்கு வெளியே, சாலை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும், திருத்தேர் உத்சவம் முடிந்து, தேர்கள் இரும்பு தடுப்புகளால் மூடப்படும். தற்போதைய உத்சவத்திற்கு, தேர்களை பராமரித்து தயார்படுத்த, அவற்றை மூடியிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன. பராமரிப்பு பணிகள் துவங்கியுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ; சித்திரை மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா விழாவில் ... மேலும்
 
temple news
கோவை: சென்னனுார் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் கோயில் அஷ்டபந்தன மஹாசம்ப்ரோக் ஷண விழாவை தொடர்ந்து சுவாமிக்கு ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: சொரப்பூர் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி சின்ன சுப்பராய பிள்ளை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar