Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூரில் சித்திரை ... பெரியநாதம்பாளையம் மாரியம்மன் கோவில் தீர்த்த குட ஊர்வலம் பெரியநாதம்பாளையம் மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் 50வது ஆண்டு பிரமமோற்சவம்
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில்  50வது ஆண்டு பிரமமோற்சவம்

பதிவு செய்த நாள்

16 ஏப்
2026
05:04

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், 50வது ஆண்டு பிரமமோற்சவம் வரும், 22ம் தேதி மாலை, 6:00 மணிக்கு அனுக்ஞை, விச்வக் ேஷனாராதனம், புண்யாகவாஜனம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளுடன் துவங்குகிறது. தொடர்ந்து, 23ம் தேதி காலை, 7:35 மணிக்கு மேல், 9:00 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு புண்யாகவாஜனம், யாக சாலை துவக்கம், மாலை, 6:00 மணிக்கு ராஜ அலங்காரத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 24ம் தேதி முதல் தினமும் காலையில் பல்லக்கிலும், மாலையில் ஒவ்வொரு வாகனங்களிலும், சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 29ம் தேதி காலை, 9:00 மணிக்கு திருப்பல்லக்கில் மோகினி அலங்காரத்தில் பெருமாள் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வரும், 30ம் தேதி தவழ்ந்த கிருஷ்ணன், வெண்ணெய்தாழி திருப்பல்லக்கிலும்; மாலையில் குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், மே 1ம் தேதி காலை, 9:00 மணிக்கு ஏளப்பண்ணுதல், தேர் வடம் பிடித்தலும், மாலை, 6:00 மணிக்கு திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும், மே 2ம் தேதி தீர்த்தவாரி, 3ம் தேதி விடையாற்றி நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் குமுதவள்ளி, அறங்காவலர் குழு தலைவர் மணிகண்டன், அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar