Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவளாபுரி அம்மன் கோவில் 40ம் ஆண்டு ... திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை விழா கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை விழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

21 ஏப்
2026
03:04

தேவகோட்டை: தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று கணபதி ஹோமம் நடைபெற்றது. இன்று காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. சுந்தரேஸ்வரர் சன்னதி கொடியும், மீனாட்சி அம்மன் சன்னதி கொடியும் கோயில் மற்றும் ஊரணியை சுற்றி வலம் வந்து பூஜைகள் கொடிக்கு நடைபெற்றன. இதனை தொடர்ந்து சேதுக் குருக்கள் கொடிமரத்தில் கொடியை ஏற்றினார். இதனை தொடர்ந்து தேவாரம் பாட, மேளதாளத்துடன் சுவாமி சன்னதி கொடிமரம், அம்மன் சன்னதி கொடிமரதிற்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்களை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கொடிமரம் தரிசனம் செய்தனர். மாலையில் சித்திரை திருவிழா சுவாமிக்கு காப்பு கட்டப்பட்டது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டிகள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar