Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் ... புதுச்சேரி நாகாத்தம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் புதுச்சேரி நாகாத்தம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரவாழியம்மன் கோவிலில் சம்வஸ்த்தரா அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வீரவாழியம்மன் கோவிலில் சம்வஸ்த்தரா அபிஷேகம்

பதிவு செய்த நாள்

28 ஏப்
2026
06:04

விழுப்புரம்: விழுப்புரம் வீரவாழியம்மன் கோவிலில் சுவாமிக்கு சம்வஸ்த்தரா அபிஷேகம் நடந்தது.


இக்கோவிலில் 60வது சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு இன்று காலை 8:30 மணிக்கு, கணபதி ேஹாமத்துடன் பூஜை துவங்கியது. தொடர்ந்து, சுவாமிக்கு சம்வஸ்த்தரா அபிேஷகமும், 108 சங்காபிேஷகமும் நடந்தது. தொடர்ந்து, இன்று 29ம் தேதி மாலை 6:00 மணிக்கு விளக்கு பூஜையும், நாளை 30ம் தேதி இரவு 7:30 மணிக்கு கலச ஸ்தாபனம் நடக்கிறது. மே 1ம் தேதி, சித்ரா பவுர்ணமியையொட்டி, அதிகாலை 4:00 மணிக்கு 108 பால் காவடிகளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார ஆராதனை நடக்கிறது. 6:00 மணிக்கு 108 பால் காவடிகள் வீதியுலா நடக்கிறது. பின், சிவசண்முகனுக்கு பால் அபிேஷகம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 2ம் தேதி இரவு 7:00 மணிக்கு இடும்பன் பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை, செயல் அலுவலர் சிவப்பிரகாசம், அறங்காவலர் வேலவன் ஆகியோர் செய்து வருகின்றனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar