சென்னை: பாரம்பரியமிக்க வெங்கடரமணா ஆயுர்வேத மருந்தகம் மற்றும் ஸ்ரீ சந்திரசே கரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா கல்வி நிறுவனம் இடையே, ஆயுர்வேத மருத்துவ வளர்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
மயிலாப்பூரில் துவங் கப்பட்ட வெங்கடரமணா ஆயுர்வேத மருத்தகம், 120 ஆண்டுகளாக, ஐந்து ரூபாய் கட்டணத்தில், மக் களுக்கு சிகிச்சை வழங்கி வருகிறது. அதேபோல், பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகு இயில் உள்ள ஸ்ரீ ஜெயேந் திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூலூரி மற்றும் மருந்து வமனையும், பொருளாதா ரத்தில் பின்தங்கிய மக்க ளுக்கு, இலவச மருத்துவ முகாம்களை தொடர்ந்து வருகிறது. இம்மருத்துவமனையை, காஞ்சிபுரம், ஏனாத்தூர ரில் செயல்படும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ் வதி விஸ்வ மகா வித்யா லயா கல்வி நிறுவனம் நிர்வகிக்கிறது. இந்நிலையில், வெங்க டரமணா ஆயுர்வேத மருத் தகம் மற்றும் ஸ்ரீ சந்திரசே சுரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா கல்வி நிறுவனம் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தம். காஞ்சி மடாதிபதி விஜ யேந்திர சுவாமிகள் மற் றும் சந்திரசேகரேந்திர சுவாமிகளின் அருளாசியு டன், கடந்த உல், காஞ் சிபுரம் சங்கர மடத்தில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் மூலம், மருத்துவ ஆராய்ச்சி, மருந்து தரநிலைப்படுத் தல் மற்றும் மருந்தியல் ஆய்வுகள் மேம்படும். உயர்தரமான ஆயுர்வேத மருந்துகளை பொதுமக்க ளுக்கு எளிதில் கிடைக்க வும், அவற்றை சர்வதேச அளவில் பரப்பவும் வழி வகுக்கும். பாரம்பரிய ஞானத்தை யும் நவீன கல்வி முறைக ளையும் இணைக்கும் முக் கிய முன்னேற்றமாக, இந்த ஒப்பந்தம் திகழ்கிறது. இது ஆயுர்வேதத்தின் வளர்ச்சிக் கும் உலகளாவிய பரவ லுக்கும் புதிய வழிகளை உருவாக்கும். இந்நிகழ்ச்சியில், வெங் கடரமணா ஆயுர்வேத மருத்தகம் சார்பில், அதன் செயலர் ரகுநந்தன் மற் றும் அறங்காவலர் ஷ்யாம் சுவாமிநாதன் ரகுநந்தன், ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ் வதி விஸ்வ மகா வித்யா லயா வாரிய உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் மற்றும் துணைவேந்தர் ஸ்ரீனிவாக ஆகியோர் பங்கேற்றனர்.