Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் ... செங்கல்பட்டு ஆத்துார் முக்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் செங்கல்பட்டு ஆத்துார் முக்தீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை தேரோட்டம்
எழுத்தின் அளவு:
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை தேரோட்டம்

பதிவு செய்த நாள்

30 ஏப்
2026
11:04

தேவகோட்டை: தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் மாலை சுவாமி சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மன் பரிவார தெய்வங்களுடன் அலங்காரத்தில் காணப்பட்டார். சிறப்பு பூஜைகளை தொடர்ந்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஐந்தாம் நாள் திருக்கல்யாணம் நடந்தது. ஒன்பதாம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. காலையில் சுவாமி மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேருக்கு எழுந்தருளினர். விநாயகர், சுப்பிரமணியர், சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன், சண்டீகேஸ்வரர் வீற்றிருக்க பக்தர்கள் தேரை இழுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar