Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடும் வறட்சி: மழை வேண்டி சிறப்பு யாக ... தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை பெருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவு தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்னூர் மாரியம்மன் சித்திரை திருவிழா 19 ஆவது ஆண்டு தேர் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
குன்னூர் மாரியம்மன் சித்திரை திருவிழா 19 ஆவது ஆண்டு தேர் ஊர்வலம்

பதிவு செய்த நாள்

30 ஏப்
2026
03:04

குன்னூர்: குன்னூர் சந்திரா காலனி பொதுமக்கள் சார்பில், தந்தி மாரியம்மன் கோவிலில், 19வது ஆண்டு தேர் திருவிழா விமரிசையாக நடந்தது.


நீலகிரி மாவட்டம், குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் தினமும் பல்வேறு உபயதாரர்கள் சார்பில் தேர் ஊர்வலம் நடந்து வருகிறது. இன்று சந்திரா காலனி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஊர் பொதுமக்கள் சார்பில், 19வது ஆண்டு தேர் திருவிழா நடந்தது. காலை 8 மணிக்கு, கரோலினா மாகாளியம்மன் கோவிலிலிருந்து தவில், நாதஸ்வரம், கேரள சிங்காரி மேளத்துடன் அபிஷேகப் பொருட்கள் மற்றும் தீர்த்த குடம் ஊர்வலம் நடந்தது. இதில், கரடி, பாண்டா, காவடி ஆகியவற்றுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடனமாடி வந்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. சந்திரா காலனி வளாகத்தில் அன்னதானம், சிங்காரி மேளம், வானவேடிக்கை உள்ளிட்டவை நடந்தன. மாரியம்மன் சர்ப்ப வாகனத்தில் எழுந்தருளிய தேர் ஊர்வலம், சந்திரா காலனியை அடைந்தது. ஏற்பாடுகளை, சந்திரா காலனி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி நேற்று இரவு தொடங்கி, இன்று வரைக்கும் உள்ளது. இதனால் திருவண்ணாமலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar