Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் ... பரமக்குடி சுந்தரராஜ பெருமாளுக்கு கும்ப திருமஞ்சனம்: நாளை எதிர் சேவை பரமக்குடி சுந்தரராஜ பெருமாளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி ரெணகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பழநி ரெணகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

30 ஏப்
2026
04:04

பழநி: பழநி ரெணகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது


பழநி ரெணகாளியம்மன் கோயில் புது தாராபுரம் சாலையில் உள்ளது. 2025,ஆக.,ல் பாலாலயம் நடந்தது. ஏப்.12ல் முகூர்த்த கால் நாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. ஏப்.27., மாலை 6:00 மணிக்கு மேல் விநாயகர் பூஜை, இறைஅனுமதி பெறுதலில் துவங்கிய கும்பாபிஷேக பூஜைகள் ஏப்.28., மாலை முதற்கால யாக பூஜை நடைபெற்றது. ஏப்.29., காலை இரண்டாம் கால யாக பூஜை, மாலை மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. இன்று (ஏப்.30.,) காலை 7:35 மணிக்கு மேல் நான்காம் கால யாக பூஜை நடைபெற்று, காலை 9:30 மணிக்கு யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் கலசங்கள் எடுத்து வரப்பட்டது. அதன் பின் ரெணகாளியம்மன் கோயில், மற்றும் பரிவார தெய்வங்களான கன்னிமூல விநாயகர், ரெணகருப்பன் சுவாமி சன்னதிகளில் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் நடந்தது நாளை (மே.1)சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற உள்ளது.


கும்பாபிஷேகத்தில் கோயில் நிர்வாகி செல்வராஜ், பழனிஸ்டில்ஸ் உரிமையாளர் ரஞ்சித் குமார், ஸ்ரீ வேலன் டயர்ஸ் வினோத், ஸ்ரீ வேலன் ஆட்டோஸ் விவேக், சாய் கிருஷ்ணா மகளிர் மருத்துவமனை, அரிமா சங்க திண்டுக்கல், தேனி ஒருங்கிணைப்பாளர் சுப்புராஜ், பழநி நகராட்சி முன்னாள் உறுப்பினர் தங்கராஜ், கோவை சூர்யா பேக்கரி சுப்பிரமணி, பழநி தங்கரத அரிமா சங்க பட்டய தலைவர் மனோகரன், பழநி, நகராட்சி ஏழாவது வார்டு கவுன்சிலர் சுரேஷ், குபேரன் பைனான்ஸ் சிவா, பழநி நேஷனல் ரவி ஸ்டுடியோ ரவி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி நேற்று இரவு தொடங்கி, இன்று வரைக்கும் உள்ளது. இதனால் திருவண்ணாமலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar