Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! நெல்லையப்பர் கோயில் தைப்பூச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைமாத முதல் முகூர்த்த தினம் பழநியில் குவிந்த மணமக்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2013
11:01

பழநி: தை மாத முதல் முகூர்த்த தினத்தை முன்னிட்டு, பழநியில் திருஆவினன்குடி கோயில், மற்றும் அடிவார பகுதியில் உள்ள தனியார் மண்டபங்களில் திருமணங்கள் நடந்தது. மலைக்கோயிலில் புதுமண தம்பதியர் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.நேற்று தைமாதம் முதல் முகூர்த்தம் என்பதால், பழநியில் அனைத்து திருமண மண்டபங்களிலும் "ஹவுஸ் புல்"லாக காணப்பட்டது. முருகப்பெருமானின் மூன்றாம் படைவீடான திருஆவினன்குடி கோயிலிலும் ஏராளமான திருமணங்கள் நடந்தது.

பாதிப்பு: முகூர்த்த தினம் என்பதால் கோயிலுக்கு முக்கிய வீதிகளான அடிவாரம், அய்யம் புள்ளி ரோடு, பூங்கா ரோடு, சன்னதிவீதி வையாபுரி குளத்துரோடு, அருள் ஜோதி வீதி, கிரிவீதி பாதைகளில் வாகனங்கள், பாதயாத்திரை பக்தர்கள் கூட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருஆவினன்குடி, பூங்காரோடு பகுதிகளில் வழக்கத்திற்கும் கூடுதலான வாகனங்கள், ரோட்டின் இருபுறங்களிலும் நிறுத்தி இருந்தனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போதிய போலீசார் இல்லாததால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar