Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூரில் வசந்த உற்ஸவம் ...  சந்திரசேகரேந்திரர் சுவாமிகள் 133 வது ஜெயந்தி விழா; ராமேஸ்வரத்தில் தேர் ஊர்வலம் சந்திரசேகரேந்திரர் சுவாமிகள் 133 வது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகாசி வசந்த விழா தீர்த்தவாரி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகாசி வசந்த விழா தீர்த்தவாரி

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2026
07:06

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகாசி வசந்த விழா தீர்த்தவாரி நடந்தது.

பரமக்குடியில் சவுந்தரவல்லி தாயார் சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு வடக்கு திசை நோக்கி மூலவர் பரமசுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் அருள் பாலிக்கிறார். கோயிலில் வைகாசி வசந்த உற்சவ விழா ஐந்து நாட்கள் நடந்தது. தினமும் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வசந்த மண்டபத்தில் ஊஞ்சல் சேவையில் சேவை சாதித்தார். மேலும் பவுர்ணமி நாளில் குதிரை வாகனத்தில் ராஜாங்க திருக்கோலத்தில் அலங்காரமாகி வீதி உலா வந்தார். விழாவின் நிறைவு நாளில் வசந்த மண்டபத்தில் தீர்த்த மூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மகா தீப ஆராதனைகள் நடந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar