Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகாசி ...  சிங்கம்புணரி தேரோட்டத்தில் பறந்த சூரைத் தேங்காய் சிங்கம்புணரி தேரோட்டத்தில் பறந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்திரசேகரேந்திரர் சுவாமிகள் 133 வது ஜெயந்தி விழா; ராமேஸ்வரத்தில் தேர் ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 சந்திரசேகரேந்திரர் சுவாமிகள் 133 வது ஜெயந்தி விழா; ராமேஸ்வரத்தில் தேர் ஊர்வலம்

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2026
07:06

ராமேஸ்வரம்;  காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தின் சந்திரசேகரேந்திரர் சரஸ்வதி சுவாமியின் 133வது ஜெயந்தி விழா யொட்டி ராமேஸ்வரத்தில் தேர் ஊர்வலம் நடந்தது.

காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தின் 68வது பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி 133வது ஜெயந்தி விழா யொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் நேற்று அவரது திருவுருவ சிலைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதன்பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்று மாலை மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சந்திரசேகர் சரஸ்வதி சுவாமி சிலை வைத்து, கோயில் நான்கு ரதவீதியில் பக்தர்கள் ஊர்வலமாக இழுத்து வந்தனர். அப்போது ரத வீதியில் கூடி இருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை ராமேஸ்வரம் காஞ்சி மடத்தின் அனுஷம் கமிட்டியினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar