Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பண்ருட்டி பாலமுருகன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரி வடக்குவாசல் செல்வி அம்மன் பூச்சொரிதல் விழா
எழுத்தின் அளவு:
சிங்கம்புணரி வடக்குவாசல் செல்வி அம்மன் பூச்சொரிதல் விழா

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2026
04:06

சிங்கம்புணரி;  சிங்கம்புணரி அருகே வடக்கு வாசல் செல்வி அம்மன் பூச்சொரிதல் விழா நடந்தது. ஜூன் 25ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய இத்திருவிழா பத்து நாள் மண்டகப்படியாக தொடர்ந்து நடந்து வந்தது. ஜூன் 1ஆம் தேதி புரவி எடுப்பும், எருது கட்டும் நடந்தது. கோயில் முன்பாக கட்டப்பட்ட வட கயிறில் கோயில் மாடுகளும் அதைத் தொடர்ந்து வீட்டு மாடுகளும் கட்டப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன. இன்று பூச்சொரிதல் விழா நடந்தது. ஏராளமான பெண்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அ.காளாப்பூர் கிராமத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் நடந்த சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை சுந்தர விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த விழாவில் இரட்டை குடையுடன் கருட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar