Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வத்தலக்குண்டு தங்கமலை முருகன் ... காஞ்சிபுரத்தில் காமகோடி பீடத்தில் சங்கராச்சாரியார் ஆசி பெற்ற கவர்னர் காஞ்சிபுரத்தில் காமகோடி பீடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரி செகுட்டையனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிங்கம்புணரி செகுட்டையனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2026
08:06

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே நடந்த புரவி எடுப்பு திருவிழாவில் 300க்கும் மேற்பட்ட புரவிகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.


மு.சூரக்குடி கிராமம் எஸ்.கோவில்பட்டி செகுட்டையனார் கோயில், சூரக்குடி சிறைமீட்ட ஐயனார் கோயில் புரவியெடுப்புத் திருவிழா நடந்தது. திருவிழாவையொட்டி 20 நாட்களுக்கு முன்பு பிடிமண் கொடுக்கப்பட்டது. 30க்கும் மேற்பட்ட குலாலர்கள் இணைந்து 2 அரண்மனைப் புரவிகளையும், 300 நேர்த்திக்கடன் புரவிகளையும் செய்தனர். புரவிப் பொட்டலில் இருந்து ஜூன் 5ம் தேதி அனைத்து புரவிகளும் கச்சேரி திடலுக்கு கொண்டுவரப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து பாரம்பரிய முறையில் சாமியாட்டம் நடந்தது. நேற்று மாலை 5:00 மணிக்கு புரவி ஊர்வலம் நடந்தது. ஒரு அரண்மனை புரவி சிறைமீட்ட ஐயனார் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்றொரு அரண்மனை புரவியும் நேர்த்திக்கடன் புரவிகளும் செகுட்டையனார் கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. விழாவையொட்டி தங்கக் கவச அலங்காரத்தில் அய்யனார் அருள் பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar