Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரம் வழிவிடு முருகன் ... அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாண்டித்துரை முனீஸ்வரர் கோயில் வைகாசி திருவிழா; பால்குடம், காவடி எடுத்து நேர்த்திகடன்
எழுத்தின் அளவு:
பாண்டித்துரை முனீஸ்வரர் கோயில் வைகாசி திருவிழா;  பால்குடம், காவடி எடுத்து நேர்த்திகடன்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2026
05:06

காரைக்குடி: காரைக்குடி வைரவபுரம் பாண்டித்துரை முனீஸ்வரர் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.


காரைக்குடி வைரவபுரத்தில் உள்ள பாண்டித்துரை முனீஸ்வரர் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மே 29ஆம் தேதி பூச்சொரிகள் விழா நடந்தது. கடந்த ஜூன் 2ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. ஜூன் 9 ல் முளைப்பாரி நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பால்குடத் திருவிழா இன்று நடந்தது. வாட்டர் டேங்க் அய்யனார் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்து கல்லூரி சாலை வழியாக கோயிலை வந்தடைந்தனர். ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று இரவு சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
டெல்லி; இந்தியாவின் மிக நீண்ட காலம் தொடர்ந்து பணியாற்றும் பிரதமராக திகழும் பிரதமர் மோடியின் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்;   விடையாற்றி உத்சவத்தின் நிறைவு நாளான நேற்று, ஸ்ரீதேவி -– பூதேவியருடன் காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
நெய்க்காரப்பட்டி:  பழநி நெய்க்காரப்பட்டி, கே.வேலூர் சுயம்பு மண்டு காளியம்மன், உச்சி காளியம்மன் ... மேலும்
 
temple news
பெரியகுளம்: பெரியகுளம் கச்சேரி ரோடு வீச்சு கருப்பணசாமி கோயில் பெரியகுளம் சப் -டிவிஷன் போலீசார்களுக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.செஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar