Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அறநிலையத்துறையில் கூம்பு வடிவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி அருகே கி.பி., 11ம் நூற்றாண்டு சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
செஞ்சி அருகே கி.பி., 11ம் நூற்றாண்டு சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2026
03:06

செஞ்சி; செஞ்சி அருகே கி.பி.11ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்து கல்வெட்டை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் முனைவர் சுதாகர் வரலாற்று ஆர்வலர் முகில் ஆகியோர் செஞ்சி அடுத்த பெரும்புகை கிராமத்தில் கள ஆய்வு செய்தனர். இவர்கள், அங்குள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில், குளத்தின் அருகே உள்ள பாறை மீது கல்வெட்டு இருந்ததை கண்டு பிடித்தனர். 

இது குறித்து பேராசிரியர் சுதாகர் கூறியதாவது: இந்தக் கல்வெட்டு கிபி 11ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. சோழர் காலத்தை சேர்ந்தது. இந்த கல்வெட்டில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனின் தலையை கொய்த குலோத்துங்க சோழ மன்னனின் புகழை சொல்லியுள்ளனர். குலோத்துங்க சோழ மன்னனின் 31 வது ஆட்சியாண்டில் குலோத்துங்க சோழனுக்காக சம்புவராய முதலிகளில் கண்ணிறைந்த பெருமாள் அங்கராயனேன் என்பவர் குளம் வெட்டியதை பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் நீர் நிலைகளை சோழர்கள் உருவாக்கினார்கள் என்ற வரலாற்று உண்மையை அறிய முடிகிறது. இவ்வாறு சுதாகர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், ஆனி மாத திருவாதிரையொட்டி, ராமானுஜருக்கு ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிந்து தர்ஷன் யாத்ரா சமிதி சார்பில், சிந்துநதி புனித யாத்திரை குழுவினர், திருப்பூரில் ... மேலும்
 
temple news
 தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 19ல் நிறைவடைந்தது. ... மேலும்
 
temple news
 ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திரு ஆனி சுவாதி உற்ஸவம் ... மேலும்
 
temple news
 சென்னை: திருவண்ணாமலை கோவிலில், மாற்றுத்திறனாளி பெண், வரிசையில் நிற்க முடியாத நிலையில், சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar