Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி அருகே கி.பி., 11ம் நூற்றாண்டு ...  முனீஸ்வரம் இருளாயி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா முனீஸ்வரம் இருளாயி அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2026
03:06

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில், ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோத்சவ பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காஞ்சிபுரம் காந்தி சாலையில், மருகுவார்குழலி உடனுறை வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோத்சவ பெருவிழா, 13 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான பிரம்மோத்சவம், இன்று தொடங்கியது. காலை 9:00- மணிக்கு கொடி மரத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு, நந்தி பகவான் படம் அச்சிடப்பட்ட கொடியை வேத விற்பன்னர்கள் ஏற்றினர். தொடர்ந்து, சப்பரத்தில் அம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய வழக்கறுத்தீஸ்வரர் வீதியுலா வந்தார். இரவு 8:00 மணிக்கு சுவாமி சிம்ம வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் எழுந்தருளி உலா வந்தனர். 

19ம்தேதி காலை சூரிய பிரபை உத்சவமும், இரவு சந்திர பிரபை உத்சவமும் நடக்கிறது. 20ம்தேதி காலை பூத வாகனம் உத்சவமும், இரவு ராவனேஸ்வரரர் உத்சவமும் நடக்கிறது. 20ம் தேதி இரவு திருக்கல்யாண உத்சவமும், 23ம் தேதி காலை தேரோட்டமும் நடக்கிறது. 29ம் தேதி காலை சர்வதீர்த்த குளத்தில் தீர்த்தவாரியுடன் பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar