Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் ... 12ம் நுாற்றாண்டு தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில்  22 ஆண்டுக்கு பிறகு கும்பாபிஷேக பணிகள் துவக்கம் 12ம் நுாற்றாண்டு தாராசுரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முனீஸ்வரம் இருளாயி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 முனீஸ்வரம் இருளாயி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2026
04:06

கீழக்கரை:  கீழக்கரை அருகே முனீஸ்வரம் கிராமத்தில் பழமை வாய்ந்த இருளாயி அம்மன் கோயில் உள்ளது. புதியதாக திருப்பணிகள் செய்யப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. வாஸ்து சாந்தி, கும்பல் அலங்காரம், தீபாராதனை பூர்ணாஹுதி உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று காலை 7:15 மணிக்கு இரண்டாம் கால பூஜை, கோ பூஜை உள்ளிட்டவைகளுக்கு பின் கடம் புறப்பாடு நடந்தது. காலை 10:15 மணிக்கு இருளாயி அம்மன் கோயில் கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ஏற்பாடுகளை முனீஸ்வரம் கிராம பொதுமக்கள் மற்றும் முண்டன் வம்சத்தினர், குலதெய்வ குடிமக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar