Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொன்னேரி திருவெள்ளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
எழுத்தின் அளவு:
 பொன்னேரி திருவெள்ளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2026
08:06

பொன்னேரி: பொன்னேரி அடுத்த திருவெள்ளவாயல் கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, சோழர் காலத்தில் கட்டப்பட்ட சாந்தநாயகி சமேத திருவெள்ளீஸ்வரர் கோவில் சிதிலமடைந்து இருந்தது.

பக்தர்களின் தொடர் கோரிக்கையின் பயனாக, மூன்று ஆண்டுகளாக கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. திருப்பணிகள் முடிந்து, நேற்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. கடந்த, 15ம் தேதி கிராம தேவதை வழிபாடு விழா தொடங்கியது. அதன்பின், மஹா கணபதி ஹோமம், யாகசாலை நிர்மானம், யாத்ரா ஹோமம், யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவை நடந்தன. நேற்று காலை 6:45 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் கோவிலின் அனைத்து விமானங்களுக்கும், திருவெள்ளீஸ்வரர் மற்றும் பரிவாரங்களுக்கும் புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. அதை தொடர்ந்து, மஹாபிஷேகம், திருக்கல்யாணம் மற்றும் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, வெள்ளீஸ்வரரை வழிபட்டு சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். விநாயகரை வழிபடுவதற்குரிய முக்கியமான நாள் ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் ஜூன் 20 ல் ஜேஷ்டாபிஷேக தைல ... மேலும்
 
temple news
வடலூர்; வடலூர் சபையில் மாத பூச ஜோதி தரிசனம் நடந்ததுவடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை மற்றும், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பகிரதீஸ்வரர் கோவிலில், காஞ்சி நால்வர் நற்பணி குழுவினர் நேற்று துாய்மை பணி ... மேலும்
 
temple news
எஸ்.ஆர்.நகர்; திருப்பூர் குமரன் கல்லுாரி வளாகத்தில் உள்ள, ஸ்ரீ ஞான விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar